அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் 'மன்னராட்சி' என திமுகவை விமர்சனம் செய்ததற்காக ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கவுள்ளதாக, வி.சி.க தலைவர் திருமாவளவன் சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) தெரிவித்துள்ளார். 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவை முன்வைத்து சர்ச்சைகள் தொடர்வது ஏன்? ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு வி.சி.க-வுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதா? விசிக - தவெக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?விசிக - தவெக: 'திருமாவுக்கு கூட்டணிக் கட்சிகளால் அழுத்தம்' - விஜய் திருமாவளவன் குறித்துக் கூறியது என்ன?'ஒரு வட்டத்திற்குள் அடைப்பார்கள்': 'அம்பேத்கர்' பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் - ஏன் இந்த நிலை?