சேலம், சேலத்தில் இருந்து கரூருக்கு பஸ்சில் பயணம் செய்த முதியவரிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முத. சேலம், சேலத்தில் இருந்து கரூருக்கு பஸ்சில் பயணம் செய்த முதியவரிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..முதியவர்கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் (வயது 72). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் மீண்டும் கரூர் செல்வதற்காக புதிய பஸ் நிலையம் வந்து அரசு பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார்.