In Madhya Pradesh, a young man and a young woman were found together in a private room belonging to a Congress MLA. When the MLA suddenly walked in, the startled pair fled the room. போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் ஓய்வறையில் இளைஞரும், இளம்பெண்ணும் உல்லாசமாக இருந்தனர். திடீரென்று எம்எல்ஏ உள்ளே நுழைந்ததால் பதறிப்போன அந்த ஜோடி அறையில் இருந்து எஸ்கேப்பான சம்பவம் நடந்துள்ளது.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் தினேஷ் ஜெயின் பாஸ். இவர் மதிப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.