Opposing the establishment of a stone quarry near Sankarankovil, residents of five villages have announced a boycott of the Diwali festival; they are registering their protest by hoisting black flags and displaying signboards directed against the government. தென்காசி: சங்கரன்கோவில் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து ஐந்து கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி அரசுக்கு எதிராக விளம்பர பலகை வைத்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.