முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அரசைக் குறை கூறி வந்தால் எதிர்காலத்தில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலை உருவாகும் என அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார். புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தால், எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலை உருவாகும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.