அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு யார் ஆட்சியில் புத்தகங்கள் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது? என்று திமுக-விற்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய் - மு.க.ஸ்டாலின்Source : twitter கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கடந்த திமுக ஆட்சி மீது தவெக குற்றம் சாட்டியுள்ள நிலையில், திமுக அதற்கு விளக்கம் அளித்தது. இந்த நிலையில், தவெக தரப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்ய கடந்த ஆட்சியில் பிறப்பித்த உத்தரவை வெளியிட்டனர்.