Israels Arab Joint List alliance has backed Yashar leader Gadi Eisenkot in the race to form the next government(இஸ்ரேல் நாட்டின் அடுத்த பிரதமர்): Israel Next Prime minister latest news in tamil. ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் யாஷர் கட்சி தலைவர் காடி ஐசென்காட்டுக்கு அரபு கட்சிகளை கொண்ட ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தில் 67 உறுப்பினர்களின் ஆதரவு ஐசென்காட்டுக்குக் கிடைத்துள்ளது.