தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் வருகிற 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வா. தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (நவ.6) கனமழை பெய்யக்கூடும் என்று. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக.