Mookuthi Amman 2 Review : சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் விமர்சனம் இதோ. சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ திரைப்படம் இன்று தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2020-ல் வெளியான முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். நயன்தாரா அம்மனாக நடிக்கும் இப்படத்தில் ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, சினேகா, யோகி பாபு, இனியா, அபிநயா, மைனா நந்தினி, துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.