Scene Movie Review : ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள சீன் திரைப்படத்தின் விமர்சனம் இதோ. சூர்யா ,சீன் திரைப்பட விமர்சனம்Source : X சூர்யா , நஸ்ரியா நஸிம் , நஸ்லென் ஆகியோர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள சீன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. ஆவேஷம் , ரோமான்ச்சம் ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சீன் படத்தின் கதை நாயகனில் இருந்து தொடங்காமல் அதன் வில்லனிடம் இருந்து தொடங்குகிறது. வில்லனாக வரும் நஸ்லென் தனது தந்தையை கொல்கிறார்.