சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பிற்பகல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. கன மழ. திருவாக்கவுண்டனூர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. மேலும் பல சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது..சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது..