முதல் கருப்பின பெண் என்ற பெருமையை பெற்ற கீஷா லான்ஸ்: அமெரிக்க தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய வம்சாவழிகள். அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக்கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. செனட், பிரதிநிதிகள் சபையை இழந்த ட்ரம்ப் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 உறுப்பினர் இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும், 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயகக்கட்சி செனட் சபையில் மொத்தமாக 53 இடங்களையும், குடியரசு கட்சி 42 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.