தமிழக சுற்றுலாத்துறையில் முறைகேடுSource : ABP Nadu கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்களை விட மாட்டோம் என கர்ஜித்தார் முதல்வர் விஜய். அதனடிப்படையில், பல திமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், பல துறைகளில் அமைச்சர்களைவிட அதிகாரிகளே பெரும் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நமது ’பவர் Play' புலனாய்வு அணியை தொடர்புகொண்ட அரசு துறை ஊழியர்கள் சிலர். இப்படியான குற்றச்சாட்டை நம்மிடையே முன் வைத்திருக்கின்றனர். .