நாம் தனித்துவமானவராக இருக்கிறோம் என்று தெரிந்துவிட்டால் நமது வெற்றியை தடுக்க பல தடைகளை உருவாக்குவார்கள் என மாணவர்களிடம் முதல்வர் விஜய் பேசினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில், முதல் கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர் இந்த மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற.