TDP-Jana Sena-BJP alliance has secured a sweeping victory in Andhra Pradesh urban local body elections(ஆந்திரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்): Andhra Urban Local Body Elections latest news in tamil. அமராவதி: ஆந்திர பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், என்டிஏ கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த கூட்டணி சுமார் 90 சதவீத இடங்களில் கைப்பற்றுகிறது.. பிரதான எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.