At least 10 people, including a woman, were injured after three private omnibus buses rammed into a goods lorry in a series of collisions on the Chennai-Trichy National Highway near Ulundurpet. கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சரக்கு லாரி மற்றும் 3 தனியார் ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.