Srinagar MP Resigns: Aga Ruhullah, the National Conference party MP for the Srinagar Lok Sabha constituency in Jammu and Kashmir, has suddenly resigned from his position. ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியின் எம்பியான தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த அகா ருஹுல்லா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக இருந்து வருகிறது.