தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி தமிழ்நாட்டில் புதிதாக வெளியகும் படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கான தடை 2023 ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்தது.