நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், விராட் கோலி - ரோகித் சர்மா களமிறங்குவதால் எதிர்பார்ப்பு உள்ளது. ரோகித் சர்மா - விராட் கோலிSource : twitter இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இந்திய அணி - நியூசிலாந்து அணி மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது.