Four TNPSC Group 2 candidates, including a woman who arrived with her child, were left waiting outside an examination centre in Ranipet after arriving late and were unable to write the exam. ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் குரூப்-2 தேர்வு எழுத குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தும் தேர்வு எழுத முடியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் மாநிலம் முழுவதும் குரூப்-2 போட்டித் தேர்வு நடைபெற்று வருகிறது.