Murasu Cyclone TN Weather: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை, முரசு புயலாக வலுப்பெற்றது என வானிலை மையம் அறிவித்துள்ளது. Murasu Cyclone TN Weather: முரசு புயலின் வால்பகுதி தமிழ்நாட்டை ஒட்டி இருப்பதால், வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வங்கக் கடலில் உருவானது ”முரசு” புயல் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை, முரசு புயலாக வலுப்பெற்றது என வானிலை மையம் அறிவித்துள்ளது.