Madurai Power Cut: மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 6 அன்று துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது., செய்தி News, Times Now Tamil. மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 6) செவ்வாய் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் நேர மின் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.