More than 100 candidates belonging to the economically weaker section (EWS) category have been allotted PG medical seats in private colleges where tuition fee up to Rs 2.1 crore in the first round of NEET-PG 2026 counselling. டெல்லி: நீட் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில், பொதுப்பிரிவு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 100 EWS மாணவர்கள் கோடிக்கணக்கில் கட்டணம் வாங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்த சுமார் 100 EWS பிரிவு மாணவர்கள் ரூ.