A 14-year-old Class 9 student was found dead at her home in Ranipet, and police have registered a case and launched an investigation into the circumstances surrounding her death. ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பேரி கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.