Russian President Vladimir Putin has said Moscow does not want a war with European countries but is prepared to respond(ஐரோப்பாவுடன் போருக்கு ரெடியாக இருப்பதாக புதின் பேச்சு): Russia Is Ready for War With Europe says Putin. மாஸ்கோ: ஐரோப்பிய நாடுகளுடன் போர் நடத்த ரஷ்யா ரெடியாக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஐரோப்பாவுடன் போர் நடத்த தாங்கள் விரும்பவில்லை என்றும் அதேநேரம் எல்லை மீறினால் தக்க பதிலடி கொடுக்க ரஷ்யா எப்போதும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.