TNPSC Age Limit: அரசுப் பணிகளில் நேரடி நியமனத்தினற்கான வயது உச்ச வரம்பினை மேலும் 5 ஆண்டுகளுக்கு உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு. அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். போட்டித் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று வயது உச்ச வரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ள முதல்வர், வயது உச்ச வரம்பு இன்று முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.