தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரண. திருச்சி முன்னாள் அமைச்சர் வீடு சோதனை: ரூ.100 கோடி தனியார் பள்ளி லஞ்ச மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் தொடர்பான 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் ரெய்டு நடத்தி. எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் தொடர்பாக அடுத்தடுத்து ஊழல் மற்றும் வழக்கு விவகாரங்கள் எழுந்து வருவது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.