Diwali Movies in TV Channels 2026 Tamil: 2026 தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகின்றன? முழுப் பட்டியல் இதோ. Diwali Movies in TV Channels 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் எனப் பண்டிகையைக் கொண்டாடும் மக்களுக்கு, வீட்டிலிருந்தபடியே பிடித்த நடிகர்களின் படங்களைப் பார்ப்பதும் மகிழ்ச்சியான அனுபவமாக அமையும். அந்த வகையில், 2026 தீபாவளியை முன்னிட்டு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் இடம்பெறும் திரைப்படங்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.