Anbil Mahesh: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமின் மனுவை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Anbil Mahesh: திமுகவை முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் எனம் தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது. அன்பில் மகேஷ் ஜாமின் மனு ஒத்திவைப்பு தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக. திமுக முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.