விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உள்ளார். தஞ்சை மாவட்டம் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில் நிலத்தை தனியாருக்கு விடும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலம் தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு, திருபுவனம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது இந்த இடத்திற்கு அருகே உள்ள பட்டா நிலத்தில், முறையான அனுமதியின்றி மனைப்பிரிவு.