In Spain, 46 people died on the spot when high-speed trains collided head-on. More than 178 others have been admitted to hospitals with serious injuries. This accident has left all of Spain in a state of shock. மாட்ரிட்: ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்து மொத்த ஸ்பெயினையும் உலுக்கியிருக்கிறது.