Jio IPO: ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் ஐபிஓ உடன் ஒப்பிடுகையில் 21 சதவிகிதம் கூடுதல் விலையில் பட்டியலிடப்பட்டு, நாட்டின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது. Jio IPO: பட்டியலிடப்பட்ட ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் பங்குகளனாது ஒரு பங்கிற்கு 238 ரூபாய் லாபத்தை ஈட்டி தந்துள்ளது. பங்குச் சந்தையில் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ்: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் வலுவான அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. அதன் பங்குகள், IPO வெளியீட்டு விலையான ரூ.1,119-ஐ விட கணிசமாக உயர்ந்து, மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE) தலா ரூ. இந்தப் பங்குப் பட்டியலானது ஒரு பங்குக்கு ரூ.