அக்டோபர் 30-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிகளுக்காக சென்னை சென்ட்ரல் - போத்தனூர்- சென்னை சென்ட்ரல், தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வடக்கு, மதுரை- தாம்பரம் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. வரும் நவம்பர் 6-ம் தேதி இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06023), மறுநாள் காலை 09.