சென்னை,சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பருவப் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான ம. .ஊட்டச்சத்து குழுக் கூட்டம்இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பருவப் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஊட்டச்சத்து குழுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஊட்டச்சத்து குழுவின் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், இன்று (30.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது..