Traffic e-Challan Cancel: விதிகளை மீறவிட்டாலும் போக்குவரத்து போலீசார் உங்களுக்கு அபராதம் விதித்து இருந்தால், அதனை ரத்து செய்வது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Traffic e-Challan Cancel: போக்குவரத்து விதிகளை மீறவிட்டதாக தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தால்,அதனை ரத்து செய்வதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு போக்குவரத்து விதிகளையும் மீறாத சூழலிலும் உங்கள் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா? வாகனப் பதிவு எண் தவறாக இருப்பது, ரசீதில் காட்டப்பட்டுள்ள வாகனம் உங்களுக்குச் சொந்தமில்லாதது, அல்லது ஒரே விதிமீறலுக்காக இரண்டு முறை அபராதம் வழங்கப்படுவது போன்ற காரணங்களால் தவறுகள் ஏற்படலாம்.