அரசியலில் சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள், தலைவர்களின் பேச்சுகள், அரசி. இதனால், சமூக வலைத்தளங்கள் உண்மையிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் அரசியல் குறித்த தங்களது கருத்துகளை எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் யூடியூப் என தங்களுக்கு பிடித்த சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சென்றடைய டிஜிட்டல் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.