இந்தியாவில் நேற்று அறிமுகமாகிய காரில் என்னென்ன வேரியண்ட்? என்னென்ன வசதிகள் இருக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம். இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Bayon கார் இந்தியாவில் நேற்று அறிமுகமானது. இதன் எந்தெந்த கார் என்ன விலை ( எக்ஸ் ஷோரூம்)? இந்த காரில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கிறது? HX2 - ரூபாய் 10 லட்சம் 2. HX3 - ரூபாய் 10.9 லட்சம் 3. HX3+ - ரூபாய் 11.8 லட்சம் 4.