The Supreme Court has ordered the immediate release of a man who was held in prison in Uttar Pradesh as an undertrial for six years, and has also directed that he be paid Rs 6 lakh as compensation. லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விசாரணை கைதியாக 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்யவும், அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.