Brazils leftist President Luiz Inacio Lula da Silva pulled off a dramatic comeback as he clinched election victory against right-wing senator Flavio Bolsonaro, who trounced him in the first round. பாலோ: பிரேசிலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தார் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. பிரேசில் நாட்டு அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும், இடதுசாரி தலைவருமான லுலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.