திருவாரூர் சேந்தமங்கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு கராத்தே தேர்வு (பெல்ட் வழங்கும் விழா) நடைபெற்றது. Sports Martial Art's Academy) செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்றுவிக்கபடுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தற்காப்பு கலையின் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்குகின்றனர். இந்நிலையில் இன்று மாணவ-மாணவிகளின் தற்காப்புக் கலைத் திறனை ஊக்குவிக்கும் மற்றும் பாராட்டு விழாவானது மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.